• Actress
  • Heroes
  • Movie Stills
  • Wallpapers
  • Events
  • News

‘Veera Theera Sooran’ commences from tomorrow

‘Veera Theera Sooran’ commences from tomorrow

AVR productions commence their maiden production titled ' Veera Theera Sooran ' in Chennai from tomorrow 27th may 2015. Vishnu Vishal who is very well known for his script selection is playing the lead. Catherine Teresa who had elegantly played a Chennai girl role in ‘Madras’ playing opposite him.

The film is being directed by Shankar Dayal N in Director Suseenthiran’s story and screenplay. The shooting of the film starts with a Pooja to be held at Besant Nagar Aru Padai Murugan Temple tomorrow. ‘And it is a very co-incidence that shoot of our film ‘Veera Theera Sooran’ starts with the blessings of Lord Muruga, the bravest of all and who thrashed the ‘Asuras’ with all his might.’ says Anbuvel Rajan, Producer from AVR Productions.


நாளை முதல் ‘வீர தீர சூரன்’

AVR புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. வித்தியாசமான கதையம்சம் பொருந்திய படங்களை விஷ்ணு விஷால் இப்படத்தில் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் சென்னை வாசியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேத்ரின் தெரஸா நடிக்கிறார்.

ஷங்கர் தயாள் N இப்படத்தை இயக்க, கதை மற்றும் திரைக்கதை வடித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அறுபடை முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘ இது தற்செயல் என்பதா என்று தெரியவில்லை எங்களது ‘வீர தீர சூரன்’ படப்பிடிப்பு அசுரர்களை துவம்சம் செய்த முருகனின் பேரருளால் துவங்கவிருக்கிறது.” எனக் கூறினார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.


AVR productions
Veera Theera Sooran

Cast

Vishnu Vishal
Catherine Teresa
Soori

Crew

Screenplay, Dialogues and Direction - Shankar Dayal N
Story - Suseenthiran
Editor-Vivek Harshan
Cinematographer- Diwakar
Music - Ved Shankar
Producer-VR Anbuvel Rajan
Production- AVR productions

AVR புரொடக்ஷன்ஸ்
வீர தீர சூரன்
நடிகர்கள்

விஷ்ணு விஷால்
கேத்ரின் தெரஸா
சூரி

திரைக்கதை, வசனம், இயக்கம் - ஷங்கர் தயாள் N.
கதை – சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் - திவாகர்
இசையமைப்பாளர்- வேத் ஷங்கர்.
படத்தொகுப்பாளர் - விவேக் ஹர்ஷன்
தயாரிப்பு - AVR புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் - VR அன்புவேல் ராஜன்
Share This Post
 
 
=*=Privacy Policy And Disclaimer=*=